அவுஸ்திரேலிய இங்கிலாந்து ஒருநாள் தொடர்- தீர்மானமிக்க போட்டி இன்று

0
73

சுற்றுலா அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

மேலும் இரு அணிகளுக்கிடையிலான் மூன்று போட்டிகள் கொண்ட, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில், நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன.

மேலும் இந்த நிலையில், இன்றைய மூன்றாவதும் இறுதியுமான போட்டி, மென்செஸ்டரில் இடம்பெறவுள்ளது.

அத்தோடு பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி, மாலை 5.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.