இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கெட் போட்டிகள் ஓகஸ்ட்டில் ஆரம்பம்

0
51

இங்கிலாந்து பிராந்திய கிரிக்கட் போட்டிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க முடியுமென அந்நாட்டு கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.

கொரோனா காரணமாக எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் பிராந்திய கிரிக்கட் போட்டிகளை நடத்த முடியுமென ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கட் சபை தெரிவித்திருந்தது.

இருப்பினும், கிரிக்கட் போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதில் மேலும் ஒரு மாதமளவிலான காலதாமதம் ஏற்படுமென தற்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.