இலங்கையில் இன்றைய தினத்தில்  இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இ ருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்குள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தி 558  ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தாெற்று சிகிச்சையில்  இருப்போர் எண்ணிக்கை 794 ஆக காணப்படுகிறது.

அத்தோடு இதுவரையில் 754  பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து  உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here