இதுவரை 55 பேர் அடையாளம்

0
312

இலங்கையில் இன்றைய தினத்தில்  இதுவரை 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்குள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தி 613  ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தாெற்று சிகிச்சையில்  இருப்போர் எண்ணிக்கை 822 ஆக காணப்படுகிறது.

அத்தோடு இதுவரையில் 781  பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து  உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here