இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் உயர்வடைந்து செல்லும் நிலையில் , இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தார் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளதாக இந்திய வில்வித்தை கூட்டமைப்பு அதிகாரி ஒருவரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், தாய்லாந்து, தைவான் போன்ற பல நாடுகள் இந்தியாவுக்கு இரண்டாவது கொரோனா அலைக்கு எதிரான போராட்டத்தில் உதவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: