இன்றைய ராசி பலன்-04.04.2021

148
  • மேசராசி அன்பர்களே
  • மகிழ்ச்சியான சூழல் நிலவும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
  • ரிஷபராசி அன்பர்களே
  • சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை எனஆதங்கப்படுவீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்
    கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
  • மிதுனராசி அன்பர்களே
  • காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நன்மை நடக்கும் நாள்.

  • கடகராசிஅன்பர்களே
  • எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின்புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

  • சிம்மராசி அன்பர்களே
  • : குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
  • கன்னி்ராசி அன்பர்களே
  • கண்டு தளரமாட அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.
  • துலாராசி அன்பர்களே
  • அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சிலநுணக்கங்களை கற்று கொள்வீர்கள்.  நினைத்தது நிறைவேறும் நாள்.
  • விருச்சிகராசி அன்பர்களே
  • மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தோற்ற பொலிவு கூடும். வியாபாரத்தில்  போட்டிகள் குறையும். உத்தியோகத்தில்  சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. புதியமாற்றம் ஏற்படும் நாள்.
  • தனுராசி அன்பர்களே
  • ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை நீக்களேமுன்னின்று  முடிப்பது நல்லது.அடுத்தவர்கள் மனம் காயம்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில்  சிறு சிறு அவமானங்கள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டிய நாள்.
  • மகரராசி அன்பர்களே
  • திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிஇருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டுப்பேசாதீர்
    கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினை வரக்கூடும். பொறுப்புடன் செயல்படவேண்டிய நாள்.

  • கும்பராசி அன்பர்களே
  • எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனை ஒருபக்கம் பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.  சாதிக்கும் நாள்.
  • மீனராசி அன்பர்களே
  • கோபத்தை காட்டுபடுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைபூர்த்தி செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடமையுணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: