இன்றைய 53 பேருக்கான பரிசோதனை விபரங்கள்

0
299

இன்றைய கொரோனா தொற்று பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.

இன்று 53 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் – 5 பேர் .

போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 4 பேர்.

பொது வைத்தியசாலை முல்லைத்தீவு – ஒருவர்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு புதுக்குடியிருப்பு – 8 பேர்.

தனிமைப்படுத்தல் மையம் பெரியகாடு – 5 பேர்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பருத்தித்துறை – 7 பேர்.

தனிமைப்படுத்தல் மையம் பலாலி – 15 பேர்.

தனிமைப்படுத்தல் மையம் இரணைமடு -8 பேர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here