இலங்கையில் இன்று !

141

இலங்கையின் பெரும்பாலான இடங்களில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது .மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.