இலங்கையில் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் ஆபத்து?

0
1429

உலகை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளிகளின் தாக்கம் இலங்கையிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. 

குருநாகல் மாவத்தக பகுதியில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

அப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் அவதானிக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும், கிருமிநாசினி மூலம் வெட்டுக்கிளிகளை அழிக்க நடவடிக்கையெடுக்கப்படுவதாக விவசாய சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here