இலங்கை கிரிக்கெட்டின் 6 பேர் கொண்ட புதிய தேர்வுக் குழு விபரம் !

66

இலங்கை கிரிக்கெட் அணியின் 6 பேர் கொண்ட புதிய தேர்வுக் குழுவின் தலைவராக பிரமோத்ய விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய உறுப்பினர்களாக ரொமேஸ் கலுவிதாரண,ஹேமந்த விக்கிரமரத்ன,வருண வரகொட,எஸ்.எச்.யூ. கர்னின்,திலக நில்மினி குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: