உப்புல் தரங்க மீது இன்று விசாரணை

0
48

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் உப்புல் தரங்க மீது விளையாட்டுத்துறையில் இடம்பெறும் மோசடிகளை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவு, விசாரணை நடத்தவுள்ளது.

அதன்படி இன்று காலை அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.