உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,46 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 154,676,420 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 132,137,416 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3,233,394 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 19,383,451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,11,455 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: