உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,79 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 157,991,953பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை135,465,390 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை3,291,006 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் இன்று இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 1896 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.