உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் அறிவிப்பு !

46

ரஷிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜூலை 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையும், இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரையும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தநிலையில் , கொரோனா அதிகரிப்பு காரணமாக இந்த போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் அந்த நாட்டு பேட்மிண்டன் சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து இந்த இரண்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன என்று உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: