ஊரடங்கில் மீசையுடன் வீடியோ வெளியிட்ட தமன்னா

0
87

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார். ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது. அதனால் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி வருகின்றன.

ஆனால் தமன்னா சற்று வித்தியாசமானவர் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.ஆமாங்க , நடிகை தமன்னாவும் மீசை வைப்பது போல் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளார்.இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் பரவி வருகிறது.

View this post on Instagram

Awesome 😊 #tamanna 😍

A post shared by ᴛᴀᴍᴀɴɴᴀᴀʜ ʙʜᴀᴛɪᴀ (@tamannaah__bhatia) on