ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க விராட் கோலி , ஏபிடி வில்லியர்ஸ் சென்னை வருகை !

74

ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் 9-ந்தேதி சென்னையில் ஆரம்பமாகின்றது . போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்ற நிலையில் குறித்த போட்டியில் விளையாடுவதற்கான இரண்டு அணி வீரர்களும் சென்னை வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் சென்னை வந்ததும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் .

ஆர்சிபி அணியின் விராட் கோலி , ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் இன்று சென்னை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: