காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை

0
318

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கி மற்றும் கை குண்டுகள் தம்வசம் வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்கள்.

நேற்று காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது.