கிரிக்கெட்டில் முதல் முறையாக மூன்றாவது நடுவருக்க வழங்கப்பட்டுள்ள அதிகாரம்…!

0
94

இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள சர்வதேச உலக கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் போட்டிகளில் பந்து வீச்சின் போது வீசப்படும் முறையற்ற பந்து வீச்சினை மூன்றாவது நடுவரும் தீர்மானிக்க முடியுமென்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு முன்னர் பிரதான நடுவராலேயே முறையற்ற பந்து வீச்சுக்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் சுப்பர் லீக் போட்டியில் முதலாவது போட்டி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.