கிறிஸ் கெயில் 350வது ஆறு ஓட்டம் பெற்று புதிய சாதனை !

75

தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட்டின் ,பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகளுக்கிடையிலான போட்டியில் 2ஆறு ஓட்டம் விளாசிய கிறிஸ் கெயில் மேலும் ஒரு மைல்கல் சாதனையை படைத்துள்ளார்.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதிரடி வீரரான கிறிஸ் கெயில் 28 பந்தில் 4 நான்குஓட்டம் 2ஆறு ஓட்டம் என மொத்தமாக 40 ஓட்டம் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார் . இந்நிலையில் இந்த போட்டியில் 2 ஆறு ஓட்டம் விளாசிய கிறிஸ் கெயில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது 350வது ஆறு ஓட்டம் விளாசியிருந்தார் .
மேலும் அதிக ஆறு ஓட்டம் அடித்த வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: