வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.
வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது.
தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.
வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண்,வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு.
பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.
வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.
பிற செய்திகள்:
- தங்கம் வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவித்தல்- மாலை நிலவரம் என்ன?
- இஸ்லாமிய நாடுகளுக்கு டிரம்ப் விதித்த தடையை நீக்க பைடன் முடிவு
- பிரான்ஸில் உயிரிழந்த தமிழ் மாணவிகள் குறித்து வெளியான பகீர் தகவல்!
- கொரோனாவினால் உயிரிழந்தவரினால் ஏற்பட்ட குழப்ப நிலை – நெருக்கடியில் வைத்தியசாலை..!
- தமிழ் முஸ்லிம் உட்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் கட்டாய இராணுவப்பயிற்சி!
- இளம் வைத்தியரின் விபரீத முடிவால் சோகத்தில் முல்லைத்தீவு
- வரும் 20-ம் திகதி முக்கிய நாள்; தமிழர்களை உலகமே திரும்பிப்பார்க்கவுள்ளது!
- சைவ உணவு பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: ஆயுள் கெட்டி; வெளியான ஆய்வு முடிவு!
- அரசியல் கட்சியில் இணையலாம் என அதிரடி அறிவிப்பு; மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்!
- இலங்கையருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் காலம் தொடர்பில் வெளியான அறிவுப்பு!
- தமிழ்த்தேசியத்தில் இரண்டு முகங்கள்; தேசமாக ஒன்றுசேர மறுக்கும் கட்சிகள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்