சச்சினுக்கும் கொரோனா !

60

சச்சின் டெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தனக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக சச்சின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நான் வீட்டில் தனிமையில் உள்ளேன். எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் என அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது