சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு முதன்முறையாக கிடைத்துள்ள இடம்!

175

சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அணி வீரர்களின் எண்ணிக்கையை 20-ல் இருந்து 22 ஆக உயர்த்திக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மும்பை அணியில் கூடுதலாக அர்ஜூன் தெண்டுல்கர், ஹனகவாடி ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். 19 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் ஆவார். அவர் மும்பை சீனியர் அணியில் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

Today Trending Articles

ஜ போன் வாடிக்கையாளர்களிற்கும் அதிர்ச்சி செய்தி? அப்பிள் நிறுவனம் அதிரடி!

கம்பளை இரும்பு தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம்-ஒருவர் பலி!

யாழில் இப்படியொரு நிலையா; வெளியான தகவலால் மக்கள் அச்சம்!

கண்ணீர் விட்ட பாலா-என்ன சொல்லி அழுதார் தெரியுமா? வெளியானது வீடியோ..!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி..!

ஓநாய் மாஸ்க் மனிதனின் செயல்; இறுதியில் அதுவே வினையாக முடிந்த சம்பவம்..!

வடக்கு கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா?வசமாக சிக்கிய ஹேமந்த்!

2021 புத்தாண்டில் அடித்த அதிஸ்ரம்: ஆயிரம் கோடி (இலங்கை) ரூபாய் பரிசுத்தொகை வென்ற அதிர்ஷ்டசாலி!

இன்னும் சில தினங்களில் மலைபோல் எகிறவுள்ள தங்கத்தின் விலை; முந்தினால் கைநிறைய லாபம்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேருக்கு கொரோனா!