சர்ச்சையில் சிக்கிய மு.க.ஸ்டாலின்!

151

வழமையாக வார இறுதியில் ஸ்டாலின், உடல்ஆரோக்கியத்திற்காக சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவார் , கடந்த ஒரு மாதகாலமாக தேர்தல்அலுவல்கள்களை கவனித்ததால் , அவர் சைக்கிள் பயிற்சியை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை அவர் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டிருந்தார் . கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஸ்டாலின் முகக்கவசம் இல்லாமல் சைக்கிளில் வந்தமை பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: