சாம்சங் நிறுவனத்தின் புதிய ட்ரியோ 500 கீபோர்டை ஒரே வேளையில் ப்ளூடூத் மூலம் மூன்று வெவ்வேறு சாதனங்களுடன் இணைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இணைத்தபின் பின் மிக எளிதில் ஒவ்வொரு சாதனத்துடனும் தேவைக்கேற்ப மாற்றி பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சாம்சங் டிராவல் கீபோர்டில் பல்வேறு ஷார்ட்கட்கள்இருப்பதாகவும் , கீபோர்டில் உள்ள மூன்று பொத்தான்களை கொண்டு அதிகம் பயன்படுத்தும் செயலிகளை ஒரே க்ளிக் மூலம் இயக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சாம்சங் கீபோர்டு ட்ரியோ 500 கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட் சாதனங்களுடன் டெக்ஸ் மோடில் இயக்கலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: