சாம்பியன் பட்டம் வென்றார் டொமினிக் தீம்

0
38

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரவின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த டொமினிக் தீம் மற்றும் ஜேர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரே ஆகியோர்மோதினர்.

இதற்கமைய, 2 க்கு 6, 4 க்கு 6, 6 க்கு 4, 6 க்கு 3, 7 க்கு 6 என்ற செட்கள் கணக்கில் டொமினிக் தீம் பட்டம் வென்றார்.

மேலும் இந்தப் போட்டி 4 மணி நேரம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.