சீனாவுக்கு அடுத்து சிறந்த நாடு எது?

0
56

கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளில் சீனாவுக்கு அடுத்த நிலையில் தென்கொரியா இருந்தது.

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிதாக 250 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருமே ஊரடங்கு முடிந்ததும் திறக்கப்பட்ட மதுபான விடுதிகள் மற்றும் இரவு விடுதிகளுக்கு சென்று வந்தவர்கள் என தென்கொரியாவின் பொதுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஊரடங்கிற்குப் பின்னர் திறக்கப்பட்ட பாடசாலைகளை இழுத்து மூடியதுடன் பூங்காக்கள்,அங்காடிகள், களியாட்ட விடுதிகள், மதுபானசாலைகள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றையும் அடுத்தஇரண்டு வாரங்களுக்கு அவசரமாக மூடி உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் சமூக விலகல் நடைமுறைகளைக் கடுமையாக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here