டொராண்டோ தமிழ் திரைப்பட விழா 2020

0
60

கனடா நாட்டில் உள்ள டொராண்டோ நகரில் ஆண்டுதோறும் சர்வதேச தமிழ் திரைப்பட விழா நடைபெறுகின்றது.

அத்தோடு இந்த ஆண்டுக்கான விழா வருகிற செப்படம்பார் 11ந் திகதி முதல் 13ந் திகதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த சர்வதேச தமிழ்ப்பட விழாவில் திரை 2020 க்கான 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. மேலும் இது தொடர்பான விரிவான தகவல்கள்களை இந்த காணொளி மூலம் பார்க்கலாம்.