தடுப்பூசி போதுமானஅளவு இல்லை என்றால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது- ராகுல் காந்தி

42

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப்பரவி வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 1.52 லட்சம் பேர் புதிதாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் . இந்நிலைமையை சமாளிக்க ,தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன .

அதனடிப்படையில் ,இந்தியாவில் தடுப்பூசி ஏற்றும் செயற்ப்பாடு தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் , மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுவருகின்றது .

இவ்வாறான நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தடுப்பூசி போதுமானஅளவு இல்லை என்றால் , கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாது. ” எனத்தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: