அத்தனகடவல பகுதியில் தந்தை ஒருவரை கொலை செய்து விட்டு மகன் தப்பி ஓடிய சம்பவம் பதிவாகியுள்ளது.

இதற்கமைய குறித்த சம்பவத்தடன் தொடர்புடைய நபரான உயிரிழந்தவரின் மகன் காவல் துறையினரால் தேடப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த 53 வயதானவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

குடும்பத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here