தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு !

125

தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவதை எதிர்ப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் தெளிவாகவும் , உறுதியாகவும் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை எனவும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்படும் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட வாய்ப்பில்லை எனவும் தமிழக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: