தலைகீழான சமந்தா ! இரசிக்கும் ரசிகர்கள்!

315

2017 ஆம் ஆண்டு , பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் பெற்றவராவர் . திருமணத்திற்கு பின்பும் நடிகை சமந்தா தொடர்ந்தும் படங்களில் நடித்து வருகின்றார்.

இணையத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடும் சமந்தா , தலைகீழாக நின்றபடி புகைப்படம் எடுத்து இணையத்தளதில் பதிவிடவே , அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர் .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: