தீ விபத்தில் 3 வயது குழந்தைகள் இருவர் உயிரிழப்பு !

53

உத்தர பிரதேச மாநிலம் நொய்டா அருகில் உள்ள பஹ்லோல்பூர் என்ற கிராமத்தில் குடிசைப்பகுதியில் இன்று திடீரென தீ பிடித்ததையடுத்து, தீயை அணைக்கும் முயற்சியில் தீ அணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீயினால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த தீ விபத்தில் 3 வயது குழந்தைகள் இருவர் உயிரிழந்துள்ளனர் .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: