நாளை இரவு 11 மணிமுதல் திங்கள் அதிகாலை 4 மணிவரை நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு

83

நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா லைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தாலேயே மேற்குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: