பாவம் அந்த குழந்தை…!! அதுக்குள்ள சஞ்சீவ் ஆல்யா இப்படி பண்றாங்களே!

0
205

சின்னத்திரையின் ரொமான்டிக் ஜோடி என்றால் அது சஞ்சீவ் மற்றும் ஆல்யா அவர்கள் தான். இவர்கள் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது அந்த குழந்தையின் புகைப்படத்தை கூட இருவரும் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். ரசிகர்கள் அனைவரும் குழந்தைக்கு வாழ்த்துக்களை குவித்தனர்.

ஆல்யா கடந்த மே 27ம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். மேலும் அன்று தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா அவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள். இந்நிலையில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா, இவர்கள் இருவரும் தங்களுது குழந்தையை கூட்டிக்கொண்டு காரில் வெளியே சென்றுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படத்தையும் சஞ்சீவ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கார் ஸ்டேரிங் முன்பு தூக்கி வைத்துள்ள குழந்தையின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்தையும் அன்பயம் பரிமாறி வருகின்றனர்.