பேஸ்புக், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசன்ஜர், வாட்ஸ்அப் மெசன்ஜர், கூகிள் பயன்பாடுகள் என கூகிளின் ப்ளே ஸ்டோரில் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு பிடித்த பல பயன்பாடுகள் இருக்கின்றன.

கூகிள் பிளே ஸ்டோரில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயனபாடுகள் 500 கோடி எண்ணிக்கையை முறையே 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் பெற்று இருந்தன. இந்த வெற்றி நடைபோடும் கூட்டணியில் இப்போது பேஸ்புக்கின் மெசஞ்சர் பயன்பாடும் இப்போது பிளே ஸ்டோரில் பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்து பில்லியன் நிறுவல்களுடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை கூகிள் தவிர வேறு எந்த நிறுவனமும் இந்த இலக்கைக் கடக்க முடியாமல் இருந்ததை இப்போது பேஸ்புக் நிறுவனமும் எட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: