பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விஷேட அறிவுறுத்தல்.

103

இலங்கையில் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய பொதுமக்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இவ் அறிவுறுத்தலை வகாவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று மட்டும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை மற்றும் முகக்கவசம் அணியாதமை தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கடந்த ஒப்டோபர் மாதம் 30 திகதி முதல் தற்போது வரையில் குறித்த விடயங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,233 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கான சுகாதார நடைமுறைகள் இறுக்கமான பின்பற்றப்பட்டு வருகின்ற போதும் இவ்வாறான செயற்பாடுகள் தண்டிக்க பட வேண்டிவையே…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: