முல்லைத்தீவில் மற்றுமொரு பிக்குவின் அடாவடி; விரட்டப்பட்ட தமிழர்கள்!

69

சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு குருந்தூர் மலை தொடர்பில் மற்றுமொரு பிரச்சினையினை பௌத்த தேரர் ஒருவர் கையிலெடுத்துள்ளார்.

இதன்படி தண்ணிமுறிப்பு கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்கு குறித்த பௌத்த தேரர் தடையினை ஏற்படுத்தியுள்ளதால் பதற்றம் நிலவிவருகின்றது.

குறித்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்களமே மேற்கண்டவாறு தடை விதித்துள்ளது.

குறித்த பகுதிக்கு விஜயம் செய்த தேரர், இங்கு யாருக்கும் காணிகள் இல்லை எனக் குறிப்பிட்டிருந்ததுடன் இந்த நிலங்கள் குருந்தூர் மலை பௌத்த புராதன பூமி என மக்களை மிரட்டிக் கலைத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: