யாழில் பதற வைத்த பாரிய விபத்து; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்!

102

யாழில் பாரிய விபத்து இடம்பெற்றறுள்ள நிலையில், தெய்வாதீனமாக சாரதி மற்றும் உதவியாளர் உயிர்தப்பிய அதிஷ்டவசமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட உசன் பகுதியில் தென்பகுதியில் இருந்து பொருட்களுடன் வந்துகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றும் முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரமும் முந்திச்செல்ல முற்பட்ட வேளை தென்பகுதியில் இருந்து வன் பொருட்களுடன் வந்து கொண்டிருந்த கனரக வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்களாகியுள்ளது.

பாரிய விபத்தாக இடம், பெற்றிருந்த போதும் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: