யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு – குருதி வழங்குமாறு கோரிக்கை

0
136

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் கொடையாளர்கள்இரத்த தானம் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளனர்

கடந்த சில வாரங்களாக இரத்த வங்கிக்கு தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை. 

இது தவிரவும் வழமையாக நடைபெறுகின்ற  இரத்ததான முகாம்கள் தற்போதைய சூழ்நிலை காரணமாகநடைபெறவில்லை.

ஆகவே குருதிக் கொடையாளர்கள்  வைத்தியசாலை இரத்த வங்கியை தொடர்பு கொண்டு குருதிக்கொடைசெய்யவும்.  

எல்லா வகையான( Blood groups) குருதிகளும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வைத்தியசாலை பணிப்பாளர்த.சத்தியமூர்த்தி கேட்டுக் அறிவித்துள்ளார். 

தொடர்புகளுக்கு 0212223063 மற்றும் 0772105375 என்ற இலக்கங்களை அழைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here