ரத்னபுர அவிசாவளை வீதியில் விபத்து- 3 பேர் பலி

0
87

கொழும்பின் புறநகர் பகுதியான அவிசாவளையில் இன்று புதன்கிழமை 3 பேர் பலியாகியுள்ளனர்.அவிசாவளை தேவுறுப்பிட்டிய ரத்னபுரவில் இடம்பெற்ற விபத்தில் அதே பிரதேசத்தை சேர்ந்தவர்களே பலியாகியுள்ளனர்.இதனால் அவிசாவளை ரத்னபுரவில் பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகின்றது.

லொறி ஒன்று முட்ச்சக்கரவண்டியுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர் .முட்ச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே கைதாகியுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.