வரட்சியான காலநிலை காரணமாக மின்சார கேள்வி அதிகரிப்பு

48

தற்போதைய வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளதாக மின்சாரம் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயரத்ன தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கேள்விக்கு ஏற்றவாறு மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதேவேளை, வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி நூற்றுக்கு 20 வீதமாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: