வியாபாரம் பேச அழைத்து பணம் கொள்ளை !

52

இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த அமுல் ராஜ் என்பவர் பலசரக்கு மொத்த வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றார். அமுல் ராஜை கடந்த 11 ந் திகதி வியாபார ரீதியாக பேச வேண்டும் என்று குமரி மாவட்டம் அருமனையை சேர்ந்த பபி என்பவர் அழைத்துள்ளார். அமுல்ராஜும் குமரி மாவட்டம் வந்து பபியை சந்தித்த வேளை , பபியின் நண்பரான கரூரை சேர்ந்த ராஜா என்பவர், காரில் இருந்த அமுல்ராஜின் பணத்தை கொள்ளையிட்டுளதாக அமுல்ராஜால் தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று பாபியை கைது செய்த பொலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: