விராட் கோலி பின்னால் இருந்து தூக்கப்பட்டார் !

169

அகமதாபாத் விமான நிலையத்தில் குழந்தை வமிகாவுடன் நடிகை அனுஷ்கா ஷர்மா முன்னே செல்ல பின்னால் விராட் கோலி அனைத்து பைகளையும் சுமந்து சென்ற புகைப்படம் வைரல் ஆனதைப்போன்று
தற்பொழுது , அனுஷ்கா சர்மா, விராட் கோலியை தூக்கிய வீடியோ வைரலாகி வருகின்றது . குறித்த வீடியோவில் விராட் கோலியை, நடிகை அனுஷ்கா ஷர்மா பின்னால் இருந்து தூக்குகின்றார் .விராட் மீண்டும் தூக்க சொல்லி கேட்க அனுஷ்கா மீண்டும் தூக்குகின்றார். குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: