மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தமிழ் யுவதியைக் காப்பாற்றுவதற்காக நீர்த்தேக்கத்துக்குள் குதித்து, யுவதியைக் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த ரிஷ்வானின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன.

அதன்பின்னர் லிந்துலை ரட்னகிரி பகுதியில் உள்ள பொதுமயானத்தில் அவரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.