சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கும் வெண்டிங் இயந்திரத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. 

இவ் வெண்டிங் இயந்திரத்தில் முதலில் அடையாள அட்டையை ஸ்கேன் செய்து, பின்னர் தங்களுக்கு தேவையான அளவைக் குறிப்பிட்டதும் அதிலிருந்து வெளிவரும்  முகக்கவசத்தை பெற்று செல்லக் கூடிய வசதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here