வெளியேறியது எல்.ஜி!

255

ஸ்மார்ட் போன் சந்தையில் இருந்து எல்.ஜி நிறுவனம் வெளியேறுவதாக அறிவித்துள்ளது. எல்.ஜி நிறுவனநிர்வாகம் திங்கள் கிழமை இதற்கான ஒப்புதலை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த
நிறுவனத்தில் ஏற்ப்பட்ட நஷ்டமே ஸ்மார்ட் போன் சந்தையில் இருந்து எல்.ஜி நிறுவனம் வெளியேற காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்: