• Apr 25 2024

யேமன் யுத்தத்தினால் 11,000 சிறார்கள் அங்கங்களை இழந்துள்ளனர்: ஐ.நா தெரிவிப்பு!

Tamil nila / Dec 12th 2022, 11:00 pm
image

Advertisement

குறித்த  யுத்தத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள், பாதுகாப்பற்ற குடிநீர், நோய்ப்பரவல் மற்றும் பட்டினி முதலானவற்றினால் இலட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.


2015 மார்ச் மாதத்துக்கு 2022 செப்டெம்பர் மாதத்துக்கும் இடையில் 3774 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.


போரிடுவதற்காக 3904 சிறுவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும்,  90 இற்கும் அதிகமான சிறுமிகளுக்கு, சோதனைச்சாவடியில் பணியாற்றுதல் உட்பட பல பணிகள் வழங்கப்பட்டதாகவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

யேமன் யுத்தத்தினால் 11,000 சிறார்கள் அங்கங்களை இழந்துள்ளனர்: ஐ.நா தெரிவிப்பு குறித்த  யுத்தத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள், பாதுகாப்பற்ற குடிநீர், நோய்ப்பரவல் மற்றும் பட்டினி முதலானவற்றினால் இலட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.2015 மார்ச் மாதத்துக்கு 2022 செப்டெம்பர் மாதத்துக்கும் இடையில் 3774 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.போரிடுவதற்காக 3904 சிறுவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும்,  90 இற்கும் அதிகமான சிறுமிகளுக்கு, சோதனைச்சாவடியில் பணியாற்றுதல் உட்பட பல பணிகள் வழங்கப்பட்டதாகவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement