188 எனும் இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி !

69

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 14வது ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர் நேற்று ஆரம்பமாகியநிலையில் சென்னையில் நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 187 ரன்களைப் பெற்றுள்ளது . 188 எனும் இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: