22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்!

உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டுத் தொடரான , பொதுநலவாய விளையாட்டுப் போட்டித் தொடர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் கோலாகலமாக ஆரம்பமானது .

இந்த 22 ஆவது பொது நலவாய விளையாட்டுப் போட்டித் தொடரில் , மொத் தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்படுகிறது .

இது தவிர , நீண்ட இழு பறி மற்றும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் , மகளிருக்கான இருபது -20 கிரிக்கெட் போட்டிகள் , ஜூடோ ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன .

இந்த தொடரில் , பிரித்தானியா , கனடா , அவுஸ்தி ரேலியா , நியூஸிலாந்து , ஸ்கொட்லாந்து , இலங்கை , இந்தியா , பாகிஸ்தான் , பங் களாதேஷ் , தென்னாபிரி க்கா , மலேசியா , நைஜீரியா , ஜமைக்கா , கென்யா , உட்பட 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர் , வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் .

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை