264 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!

0
118

கட்டாரில் சிக்கியிருந்த 264 இலங்கையர்கள் இன்று நாட்டுக்குஅழைத்து வரப்பட்டனர்.

டோஹாவிலிருந்த இலங்கை எயார் லைன்ஸிற்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் இவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

தொழில் நிமித்தம் கட்டாரிற்கு சென்று சிக்கிக் கொண்டவர்களே இன்று அதிகளவில் வந்தனர். விமான நிலையத்தில் அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டனர்.